விஸ்வாசம் படத்திற்கு மீனவர்கள் வைத்த பேனர்.! எங்கன்னு பாருங்க.! செம கெத்து.!

0
907
Viswasam

அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் நாளை (ஜனவரி 10) வெளியாக உள்ளது. ஒன்றரை வருடம் கழித்து அஜித் படம் வெளியாக இருப்பதால் ஏற்கனவே படம் வெளியாக சில நாட்களுக்கு முன்பே அஜித் ரசிகர்கள் தங்களது கொண்டத்தை துவங்கி இருந்தனர் தற்போது சொல்லவா வேண்டும்.

இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் அஜித் ரசிகர்கள் பல்வேறு இடங்களில் பேனர்களையும், போஸ்டர்களையும் ஒட்டி அமர்க்களபடுத்தி வருகின்றனர். முதல் முறையாக அஜித் படம் ரஜினி படத்துடன் வெளியாக இருப்பதால் தங்களது கெத்தை காட்டி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

இதையும் பாருங்க : சர்க்காருக்கு உயரமான பேனரா.! இங்கே பாருங்க விஸ்வாசத்திற்கு நீளமான பேனர்.!

- Advertisement -

இதனால் வரை பேனர்களை நாம் தெரு ஓரத்திலோ திரையரங்கம் முன்போ தான் கண்டிருப்போம். ஆனால், அஜித்தின் மீனவ ராசிகள் சிலர் கடலுக்கு நடுவே விஸ்வாசம் படத்தின் பேனரை வைத்து செம மாஸ் காட்டியுள்ளனர். இதோ அந்த வீடியோ.

Advertisement