வாய் பேச முடியாத சிறுமையை பேச வைத்த சிம்பு..!உருக்கமான வைரல் வீடியோ..!

0
1257
Simbhu
- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சிம்பு தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் . அவர் பட வாய்ப்புகள் இல்லாத போதும் அவரது ரசிகர்கள் அவருக்கு பின்னால் என்றும் துணை நின்றனர்.

-விளம்பரம்-

சிம்புவிற்கு இத்தனை ரசிகர்கள் இருக்க முக்கிய காரணமே அவர் ஒரு நடிகர் என்பதை விட அவர் ஒரு சிறந்த மனிதர் என்று அவரது ரசிகர்கள் எப்போதும் கூறி வருகின்றனர். அதற்கு சான்றாக இருக்கிறது இந்த சம்பவம்.

- Advertisement -

ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிம்பு கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை அவர் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த விடீயோவில் வாய் பேச முடியாத ஒரு சிறுமிக்கு நடிகர் சிம்பு உதவி மூலம் சிகிச்சை செய்யப்பட்டு குரல் வளம் வந்துள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement