சில நாட்களுக்கு மும்பு சிம்புவை ரசிகர் ஒருவர் சந்தித்து இருக்கிறார்,அப்பொழுது அந்த ரசிகர் தன் சோகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் அந்த ரசிகர் தன் கையில் சிம்புவின் பெயரை பச்சை குத்தி இருக்கிறார்.
ரசிகரின் கையை பார்த்த சிம்பு இனிமேல் இப்படி கையில் பச்ச யெல்லாம் குத்தாதீர்கள்,எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று தன் ரசிகருக்கு அட்வைஸ் செய்து அனுப்பி இருக்கிறார்.
[embed]https://twitter.com/kollyempire/status/954927297345155072[/embed]




