சிம்ரன் மீண்டும் படத்தில் நடிக்க வாரங்கால, அதுவும் யார்கூட தெரியுமா

0
9748
simren

சிவாகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் பொன்ராம் மூன்றாவது முறையாக இணையும் படம் சீமா ராஜா. இதற்கு முன்னர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மற்றும் ரஜினி முருகன் ஆகிய ஹிட் படங்களை கொடுத்திருந்தார் பொன்ராம்.

siva

இந்த படத்தில் சிவாகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும், காமெடியனாக சூரி நடிக்கிறார். நெப்போலியன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் ஒரு முக்கிய ரோலில் நடிகை சிம்ரன் நடிக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இதற்கு முன்னர் த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சிம்ரன்.

Sivakarthikeyan Simran

தற்போது சிவாகார்த்திகேயன் படத்தில் சிம்ரன் நடிக்க உள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.