விஜய்யின் ஃபேவரட் ஹீரோயின்..! சிவகார்த்திகேயனுக்கு வில்லியானார்- யார் அந்த நடிகை ?

0
2649
Sivakarthikeyan
- Advertisement -

தன்னுடைய கடின உழைப்பின் மூலம் தற்போது அவர் இருக்கும் இடத்தைப் பிடித்தவர் சிவா கார்த்திகேயன். தமிழ் சினிமாவில் தற்போது தனக்கென ஒரு இடத்தையும், தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் பிடித்து விட்டார் சிவா.
Sivakarthikeyanசில படங்களே நடித்திருந்தாலும் அனைத்து படங்களிலும் தனது மார்க்கெட்டை தவறாமல் கைக்குள் போட்டு வைத்துள்ளார். தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: அதே கந்து வட்டி கும்பலால் அஜித்தும் மிரட்டப்பட்டார் ! சுசீந்திரன் அதிர்ச்சி தகவல் !

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ என தற்போது மூன்றாவது முறையாக இந்த கூட்டணி சேர்ந்துள்ளது. இந்த படமும் முந்தைய படங்களைப் போலவே இதுவும் செம்ம காமெடி படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
 Simranஇந்த படத்தில், விஜயின் முன்னாள் மற்றும் ஃபேவர்ட நாயகியான சிம்ரன் சிவாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். அதே போல் நடிகர் நெப்போலியன் சிவாவிற்கு அப்பாவாக நடிக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தினை 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. மேலும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சிவாகார்த்தியின் பிறந்த நாளான பிப்.17ஆம் தேதி வெள்யிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Advertisement