மேடை கலைஞராக இருந்த போது விஜயை மரண கலாய் கலாய்த்துள்ள எஸ் கே.! வைரலாகும் வீடியோ.!

0
736
Sivakarthikeyan
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ச்சி மிகவும் பாராட்டக் கூடிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது. சாதாரண மேடை கலைஞராகவும், தொகுப்பாளராகவும் இருந்து வந்த சிவகார்த்திகேயன்.தற்போது , சினிமாவில் ஒரு நடிகராகவும் ,தயாரிப்பாளராகவும், பாடகராகவும் திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

மேடை காமெடியனாக இருந்த போது சிவகார்த்திகேயன் பல்வேறு ஹீரோக்களை கலாய்த்து காமெடி செய்துள்ளார். அந்த வகையில் சிவகார்த்திகேயன், விஜய் போன்று மிமிக்ரி செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

- Advertisement -

அதில் விஜய் மற்றும் அட்லீயை குறிப்பிடுகிறார் என்று ட்விட்டர் வாசி ஒருவர் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வர விஜய் ரசிகர்கள் பலரும் காண்டாகியுள்ளனர்.

Advertisement