இயக்குனர் நெல்சன் இயக்கிய அந்த படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் சிவா. மேலும் அதில் ஜெய், மற்றும் சிம்புவுடன் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாராம் சிவா. ஆனால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து இறுதியில் கைவிடப்பட்டது.
ஒரு வேலை அந்த படம் வெளியாகி இருந்தால்.அவர் சினிமாவில் தற்போது இருக்கும் இடத்தை இன்னும் குறுகிய காலகட்டத்திலேயே சுலபமாக அடைந்திருபாரோ என்னமோ.
அதே போன்று சிவா தனுஷுடன் படத்தில் ஏற்கனவே நடித்துவிட்டார்.ஓரு வேலை வேட்டை மன்னன் படம் வெளியாகி இருந்தால் அது சிவா விற்கு ஒரு நல்ல தொடக்ககமாக அமைந்திருக்கும்.சினிமாReading time · 1 min





