காசு பணம் வந்த பெரிய பு*** ஆயிடுவியா நீ ? எஸ் கேவை திட்டித் தீர்க்கும் சூர்யா ரசிகர்கள். காரணம் இது தான்.

0
93846
sk

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிமிக்கிரி கலைஞ்சராக தனது பயணத்தை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயனை சூர்யாவின் ரசிகர்கள் ட்விட்டரில் திட்டித் தீர்த்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமே நடிகர் சிவகார்த்திகேயன் சூர்யாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்காதது தான்.

நடிகர் சிவகார்த்திகேயன் பெரும்பாலும் எந்த ஒரு நடிகரின் பிறந்தநாள் என்றாலும் அவர்களுக்கு ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து விடுவார். அந்த வகையில் இந்த ஆண்டு விஜய் பிறந்தநாளின் போதும், அஜித் பிறந்தநாளின் போதும் தவறாமல் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அவ்வளவு ஏன் நேற்று தனுஷின் பிறந்தநாளுக்கு கூட வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதனால் தான் சூர்யாவின் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளார்கள்.

- Advertisement -

நேற்று (ஜூலை 28)தனுஷுக்கு பிறந்தநாளுக்கு ட்விட்டரில் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயனின் பதிவில், சூர்யாவின் ரசிகர் ஒருவர், அஜித்துக்கு கால் நக்கி வாழ்த்து சொன்ன நீ சூர்யாவுக்கு அவரின் பிறந்த நாளில் ஏன் வார்த்தை சொல்லவில்லை காசு பணம் வந்துவிட்டால் பெரிய புடுங்கி விடுவியா நீ நாலு படம் பிளாப் ஆனா நீ நடுத் தெருவுக்கு வந்துதானே ஆகணும் ஆணவத்தில் ஆடாதே சிவா என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும், இன்னொரு ரசிகரோ, இவரு பெரிய ஆளு ஆயிட்டார் அப்பா சூர்யா எல்லாம் மதிக்க மாட்டார் பெரிய ஆளு தான் இவரு என்றும், தனுஷ் விஜய் அஜித் இவங்க எல்லாரையும் விஷ் பண்ண டைம் இருக்கு. ஆனா சூர்யா அண்ணன விஷ் பண்ண டைம் இல்லையா. உங்கள ரொம்ப புடிக்கும் சார் இப்படி பண்ணிட்டீங்களே. எதுக்கு சார் விஷ் பண்ணல தயவு செய்து சொல்லுங்க. எங்கள மாதிரி உங்க ஃபேன்ஸ் கிட்ட பேசுங்க எதுக்குன்னு சொல்லுங்க

-விளம்பரம்-
Advertisement