Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.04.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சூப்பர் ஹிட் பட ரீமேக்கில் நடிக்க போட்டி போடும் சிவகார்த்திகேயன், சிம்பு. இதுக்கு யார் சரியா இப்பாங்க?

எழுதியவர்Rajkumar15 ஏப்ரல், 2020 அன்று 04:24 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பொதுவாகவே திரையுலகில் ஒரு மொழியில் வெளி வரும் திரைப்படம் மெகா ஹிட்டாகினால், அந்த படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்கி மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்படும். இது எல்லா மொழியிலும் நடந்து வருகிறது. அதுவும் வாங்கவிருக்கும் படம் அந்த மொழியில் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருந்தாலோ அல்லது மிக வித்தியாசமான கதைக் களம் கொண்ட படமாக இருந்தாலோ, அதன் ரீமேக் ரைட்ஸை வாங்க பல நடிகர்களும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போடுவார்கள்.

Ala Vaikunthapurramuloo to Miss Highest TRP?

அப்படி பலத்த போட்டி இருக்கும் போது, அந்த ஒரிஜினல் படத்தின் ரீமேக் ரைட்ஸின் விலையும் கூடுதலாக சொல்லி விற்கப்படும். இந்த மாதிரி சம்பவங்கள் பல நம் திரையுலகில் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இப்போது நமக்கு கிடைத்திருக்கும் ஒரு செய்தியும் அந்த வகையறா தான். தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.

இதையும் பாருங்க : நீருக்கு அடியில் போட்டோ ஷூட் நடத்திய 17 வயது நடிகை. வைரலாகும் வீடியோ.

'ஸ்டைலிஷ் ஸ்டார்' என்று தன் ரசிகர்களால் பாசத்துடன் அழைக்கப்படும் அல்லு அர்ஜுன் நடித்து சமீபத்தில் சங்கராந்தி பண்டிகைக்கு வெளி வந்த படம் தான் 'அல வைகுந்தபுரமுலோ'. அந்த படத்தினை டோலிவுட்டில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கியிருந்தார். இதில் 'ஸ்டைலிஷ் ஸ்டார்' அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பிரபல ஹீரோயின்ஸ் பூஜா ஹெக்டே மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகிய இருவரும் நடித்திருந்தனர்.

Ala Vaikunthapurramuloo | Netflix

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று மெகா ஹிட்டானது. மேலும், பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து உள்ளது. முன்னணி நடிகர் நடித்த படம், சூப்பர் ஹிட்டான படம், கோடிக் கணக்கில் வசூல் சாதனை என பாசிட்டிவ் விஷயங்கள் நிரம்பி கொண்டே போகும் இப்படி ஒரு படத்தை மற்ற மொழியில் ரீமேக் செய்யாமல் விடுவார்களா? கண்டிப்பாக ரீமேக் செய்யத் தான் போகிறார்கள்.

ஆம்.. இந்த படத்தினை தமிழ் திரையுலகில் ரீமேக் செய்யலாம் என்ற பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். கோலிவுட்டின் இரண்டு முன்னணி நடிகர்கள் இப்படத்தின் ரீமேக் வெர்ஷனில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த முன்னணி நடிகர்கள் இருவர் நம்ம சிவகார்த்திகேயனும், 'யங் சூப்பர் ஸ்டார்' சிம்புவும் தானாம்.

இதையும் பாருங்க : சந்திரமுகி 2 படத்தை அடுத்து தனது அடுத்த பட சம்பளத்தையும் கொரோனா நிதியாக கொடுத்த லாரன்ஸ். இம்முறை எவ்வளவு தெரியுமா ?

சிம்பு நடித்தால் அந்த படத்தினை 'வாலு' பட இயக்குநர் விஜய் சந்தர் இயக்குவாராம். சிவகார்த்திகேயன் நடித்தால் அந்த படத்தினை 'லைகா புரொடக்ஷன்ஸ்' எனும் முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். ஆனால், சிவகார்த்திகேயன் நடித்தால், அதனை யார் இயக்கப்போகிறார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லையாம் 'லைகா' நிறுவனம். இப்படி பலத்த போட்டி இருந்தால் கண்டிப்பாக ரீமேக் ரைட்ஸின் விலையை அதிகம் சொல்லாமல் இருப்பார்களா? அதன் விலை ரூ.5 கோடியாம்.

தலைப்புகள்
#சிவகார்த்திகேயன்#Ala Vaikunthapurramuloo Remake#Ala Vaikunthapurramuloo#அல வைகுந்தபுரமுலோ
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement