அது தான் சிம்பு நடிக்கவிருந்த வேட்டை மன்னன் என்ற படம்.இயக்குனர் நெல்சன் இயக்கிய அந்த படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் சிவா. மேலும் அதில் ஜெய், மற்றும் சிம்புவுடன் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாராம் சிவா.மேலும் அந்த படத்தில் சிம்புவிற்கு அடுத்த காட்சிகளில் என்ன வசனம் பேச வேண்டும் என்ற பேப்பரை காட்டும் வேலையையும் செய்தாராம். ஆனால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த அந்த படம் இறுதியில் கைவிடப்பட்டது.
ஒரு வேலை அந்த படம் வெளியாகி இருந்தால்.அவர் சினிமாவில் தற்போது இருக்கும் இடத்தை இன்னும் குறுகிய காலகட்டத்திலேயே சுலபமாக அடைந்திருபாரோ என்னமோ.அதே போன்று சிவா தனுஷுடன் படத்தில் ஏற்கனவே நடித்துவிட்டார்.ஓரு வேலை வேட்டை மன்னன் படம் வெளியாகி இருந்தால் சிம்புவுடனும் நடித்த ஒரு பெருமை கிடைத்திருக்கும்.சினிமாReading time · 1 min





