சந்தானத்தை வம்பில் சிக்க வைத்த ஸ்ரீரெட்டி.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

0
7305
Srireddy

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த ஆண்டு தெலுகு சினிமா சங்க அலுவலகம் முன்பு நிர்வாண போராட்டத்தின் மூலம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். சினிமா துறையில் வாய்ப்பு தருவதாக கூறி பல்வேறு நடிகர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக பல முக்கிய நடிகர்களின் பெயரை கூறிவருகிறார்.

ஸ்ரீரெட்டி, தன்னை படுக்கைக்கு அழைத்ததகா கூறிய பட்டியலில் பிரபலங்களும் சிக்கினார், அதில் தமிழ் சினிமாவை சேர்ந்த இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரும் அடக்கம். சமீப காலமாக சென்னயில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி நடிகை அடிக்கடி சர்ச்சையான விடயங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

இதையும் பாருங்க : சாக்க்ஷி திருமணமாகி விவாகரத்து பெற்றவரா? பிக் பாஸ் பிரபலத்தால் எழுந்த சர்ச்சை.!

- Advertisement -

சர்ச்சையான விடயங்களை பதிவிடுவதன் மூலம் திரைத்துளியில் பிரபலமாகிவிட்ட ஸ்ரீரெட்டி தற்போது ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சந்தானம் நடித்துள்ள ‘A1’ பட டீசரை டிக் டாக் செய்து தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.

ஏற்கனவே, இந்த படத்தின் டீசரில் இடம்பெற்ற ‘ஆப்பாயில் சாப்பிட்டு தன் காதலை நிரூபிக்கும் அக்ராஹாரத்து மாமி’ என்ற வசனம் குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவு ப்டுத்துவதாக ஏற்கனவே ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதே வசனத்தை ஸ்ரீரெட்டி செய்து சந்தானத்தை புதிய வம்பில் இழுத்துவிட்டுள்ளார்.

Advertisement