தன்னை ஆபாசமாக கிண்டல் செய்த நபருக்கு அவர் வழியில் தக்க பதிலடி கொடுத்த சுஜா

0
1137
Actress-suja varune
- Advertisement -

கடந்த ஆண்டு விஜய் டிவி யில் பிக் பாஸ் நகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் ரசிக்கர்களும் உள்ளனர், அதற்கும் அதிகமாக அவர்களை வெறுபவர்களும் உள்ளனர்.பிக் பாஸ் போட்டியாளர்களில் பட்டியலில் சினிமா நடிகையும்,நடன கலைஞருமான சுஜா வருணியும் அடங்குவர்.

suja-varunee

இவர் பிக் பாஸில் பங்கு பெற்றபோது இவரின் சுயரூபத்தை விரும்பாத சிலர்கள் இவர் சமூக வலைதளத்தில் என்ன பதிவை போட்டாலும் அதில் அவரை கிண்டல் செய்வதும், பாலினித்தை வைத்து அசிங்கமாக திட்டுவதும் போன்ற சம்பவங்களை தொடர்ந்து எதிர்கொண்டு வந்திருந்தார் சுஜா.

- Advertisement -

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய சமீபத்திய புகைப்படம் ஒன்றைபதிவிட்டுள்ளார் சுஜா. அப்போது பல ட்விட்டர் வாசிகள் அவரது புகைப்படத்திற்கு கேவ ளமாகவும்,அவரை இழிவுபடுத்தும் வகையிளும் கமண்ட் செய்துள்ளார்.

இதனால் மிகுந்த கோவம் கொண்ட சுஜா தன்னை கேவலமாக பேசியவர்களை சரமாறியாக வெளுத்து வாங்கியுள்ளார். மேலும் அனைத்து பெண்களும் நல்லவர்கலும் அல்ல அனைத்து ஆண்களும் கேட்டவர்களும் அல்ல என்று பதிவிட்டுள்ளார்.

Suja

தன்னை கேவலமா பேசுபர்கள் தனது அம்மாவையோ,அக்கவயோ அப்படி பேசுவார்களா,நீங்கள் இப்படி பேசினால் எனக்கு ஒன்றும் பயமில்லை நீங்கள் ஆண்கள் என்பதால் ஒரு பெண்ணை பாலினத்தை இழுவு படுத்தும் நீங்கள் எல்லாம் ஆம்பலயா. என்று சரமாறியாக வருத்தெடுத்துள்ளார் சுஜா மேலும் சுஜாவின் இந்த பதிவிற்கு பலரும் சரி என்றே ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement