படு மாடர்ன் உடையில் கிளாமர் லுக்கில் போட்டோ ஷூட் – சன் ம்யூஸிக் மகேஸ்வரியின் லேட்டஸ்ட் க்ளிக்.

0
11138
mages
- Advertisement -

சன் மியூசிக் ஆரம்பமான காலத்தில் இருந்து தற்போது வரை பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் மகேஸ்வரி. ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இருவருமே பல வருட தொகுப்பாளர் அனுபவம் கொண்டவர்கள். மகேஸ்வரி தற்போது தன் மகன் மற்றும் தன் தாய்வீட்டாருடன் வசித்து வருகிறார்.

-விளம்பரம்-

மகேஸ்வரி தொகுப்பாளினியாக அறிமுகமானது சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தான். அதன் பின்னர் இசைஅருவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் இடையில் திருமணம் ஆனதால் பிரேக் எடுத்துக்கொண்ட மகேஸ்வரி ஒரு குழந்தைக்கும் தாயானார் அதன் பின்னர் மீண்டும் தொலைக்காட்சியில் பணிபுரிய தொடங்கினார்.

- Advertisement -

மேலும் இவர் தாயுமானவன் புதுக்கவிதை போன்ற ஒரு சில சீரியல்களில் கூட நடித்திருக்கிறார். மேலும், குயில், மந்திர புன்னகை, சென்னை 28 -2 போன்ற படங்களில் கூட நடித்திருக்கிறார் மகேஸ்வரி.சமீபத்தில் புடவையில் வளைவு நெழிவுகள் தெரியும் படி ஒரு போட்டோ ஷூட் ஒன்றை எடுத்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்தார்.

அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவ மகேஸ்வரி அடுத்ததடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.சமீயத்தில் மகேஸ்வரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொஞ்சம் கிளாமரான புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனை கண்ட பலரும் கொஞ்சம் உறைந்து போய்யுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement