அட, பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் படத்திலேயே ஆடியுள்ள மணிமேகலை கணவர் – எந்த பாடல்னு பாருங்க. வீடியோ இதோ.

0
1379
hussian

சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக இருந்தவர் மணிமேகலை. பின்னர் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பானியாகவும் அறிமுகம் ஆனார். பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மணிமேகலை மக்களிடையே பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. மணிமேகலை அவர்கள் உசேன் என்பவரை காதலித்து வந்தார்.

மணிமேகலை பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பின் இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள். ஹுஷைன், மணிமேகலை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

இதையும் பாருங்க : இது என் அரசு, உன்னலா இன்னா மயிரு புடுங்க முடியுமோ புடுங்குங்கா, 5 வருஷம் ஓ ** ஒன்னூம் பன்னா முடியாது. வைரலாகும் வீடியோ.

- Advertisement -

மேலும், இன்னும் தனது பெற்றோர்கள் தங்களை ஏற்றுக்கொள்ளாததால் கொஞ்சம் கவலையில் இருக்கிறார் மணிமேகலை.இடையில் கொஞ்சம் சின்னத்திரையில் பிரேக் எடுத்துக்கொண்ட மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மிஸ்டர் அண்ட் மிர்சஸ் சின்னத்திரை ‘ நிகழ்ச்சியில் பங்குபெற்றார். மேலும், கடந்த ஆண்டு நிறைவடைந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.

தற்போது குக்கு வித் கோமாளி 2 விலும் பங்குபெற்று வருகிறார் மணிமேகலை. மேலும், இவரது கணவர் ஹுசைன், பல்வேறு படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். அதற்கு முன்னர் இவர் லாரன்ஸ் மாஸ்டர் குழுவில் தான் இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் பிரபல பாலிவுட் நடிகை அக்ஷ்ய் குமார் படத்தில் கூட அவருடன் இணைந்து நடனமாடியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement