நிலா சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் நடிகை – உள்ளாடையில் கொடுத்த போஸ்.

0
1657
bavithra
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிலா சீரியல் நடிகை பவித்ரா பற்றி தெரியுமா? நிலா சீரியலுக்கு முன் அவர் என்ன செய்து இருந்தார் ? நடிகை பவித்ரா 1995 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி சென்னையில் பிறந்தவர். தற்போது இவர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சீரியல் நடிகை மட்டுமல்லாமல் தொகுப்பாளினி, மாடல், விஜே என பன்முகங்கள் கொண்டவர். இவர் படித்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான்.

-விளம்பரம்-

, இவர் 2017 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா என்ற பட்டத்தையும் வென்று உள்ளார். அதற்கு பின் பிரபலங்கள் பல பேர் சொப்பன சுந்தரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நடிகை பவித்தராவும் கலந்து கொண்டார்.இதனாலேயே இவரை சொப்பனசுந்தரி பவித்ரா என்று தான் செல்லமாக அழைப்பார்கள். இதனை தொடர்ந்து நடிகை பவித்ரா அவர்கள் முதன் முதலில் விஜேவாக தான் மீடியா உலகிற்கு அறிமுகமானார்.

இதையும் பாருங்க : உங்களுக்கு அப்புறம் ஒரு ‘நீர் யான’ பவானியா ஆகிடிச்சி – விஜய் சேதுபதி குறித்து கேலியை ஸ்வீட் என்று கமன்ட் அடித்த மாஸ்டர் மகிந்திரேன். அப்புறம் எப்படி எஸ்கேப் ஆனார் பாருங்க.

- Advertisement -

பின் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த படம் சர்க்கார். இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிகை பவித்தரா அவர்கள் நடித்து உள்ளார். பின் ஆளுக்கு பாதி 50/50 என்ற படத்தில் நடித்து உள்ளார். பின் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்தார். பவித்ரா அவர்கள் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழச்சி, சூரிய வணக்கம், வணக்கம் தமிழா என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

மேலும், இவரை மீரா மிதுன் தான் பேஷன் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்ததாக கூட மீரா மிதுன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதே போல ஓவர் சொப்பன சுந்தரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது படு கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் நடிகை பவித்ரா சுந்தரி நிகழ்ச்சியில் பிகினி உடைகளில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement