முதன் முறையாக தாய்நாடு சென்ற சின்மயி.! நெகிழ்ச்சியடைந்த இலங்கை மக்கள்.!

0
295
chinmayi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பல்வேறு நபர்கள் வெள்ளித்திரையில் அளித்து வருகின்றனர். திவாகர் தொடங்கி தற்போது செந்தில் கணேஷ் ராஜலட்சுமி வரை பல பெயரை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வெள்ளித்திரை வாய்ப்புகளை அமைத்துக் கொடுத்திருக்கிறது.

தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் ஆறாவது பாகம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்ட போட்டியாளர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் பூவையர் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு அடுத்தபடியாக இலங்கையை சேர்ந்த பாடகியான சின்மயி படு ஃபேமஸ்.

இதையும் படியுங்க : விஜய் 63 பின்னர் பூவையருக்கு கிடைத்த அடுத்த லக்.! யார் படத்தில் தெரியுமா.! 

- Advertisement -

இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். இதன் காரணமாக தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமல் வருத்தமாக இருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது தாய் நாட்டிற்கு சென்று தனது தாத்தா பாட்டி உறவினர்கள் மற்றும் நண்பர்களை கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார்.

Advertisement