கஷ்டத்திற்கு மத்தியல் சூப்பர் பட்டத்தை வென்ற ப்ரித்திகாவா..!இப்போ என்ன செய்றாங்க தெரியுமா..!

0
1571
- Advertisement -

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சிகளில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் ஒன்று. சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர் என்று பங்குபெற்ற பல போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் பெரும் பபலமாகியுள்ளனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் கடந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சில் பங்குபெற்று பட்டத்தை தட்டி சென்றவர் தான்  ப்ரித்திகாவா. தற்போது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா.

இதையும் படியுங்க : உங்கள் அபிமான சூப்பர் சிங்கர் 6 போட்டியாளர்களுக்கு வாக்களிக்க இங்கே கிளிக் செய்யுங்க..!

- Advertisement -

கிராமத்து வாசனையுடன் இவர் பாடிய பாடல்களுக்குச் சொக்கித்தான்போயினர் பார்வையாளர்கள். `செந்தூரா…’ பாடலை இவர் பாடிய வீடியோவை இன்னமும் ரிப்பீட் மோடில் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டம் வென்ற பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் அவ்வளவாக வரவில்லை. ஆனால், சமீபத்தில் வெளியான ‘பரையேறும் பெருமாள்’ படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

-விளம்பரம்-

தற்போது ப்ரித்திகா சென்னையில் குடும்பத்துடன் செட்டில் ஆகியுள்ளாராம். இங்கு உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறாராம், அதோடு ஒருபக்கம் இசை நிகழ்ச்சி என பிஸியாக இருக்கிறார்.

Advertisement