சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் சம்பளத்தில் வாங்கியது எது தெரியுமா !

0
1826
rajini

நேற்று தனது 67ஆவது பிறந்தநாளை கொண்டாடினர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Kabali rajiniஒருகாலத்தில் திடீர் திடீரென பேட்டிகள் மற்றும் இன்டெர்வியூக்கள் கொடுத்து வந்த அவர் தற்போது வருடத்திற்கு ஒருமுறை மீடியா பக்கம் வருவதே அதிசயமாக உள்ளது.

அப்படி பல முறை கொடுத்த பேட்டியில் ரஜினி தனது விருப்பு வெறுப்புகள் மற்றும் ஆன்மீகம் ஆகியவை பற்றி கூறியள்ளார், அவற்றை உங்களுக்காக நாங்கள் இங்கு தொகுத்துள்ளோம்.

ரஜினி ஆன்மீகத்தில் மிகவும் நாட்டம் கொண்டவர். இந்த உடல் ஆன்மா மறுபுணர்ச்சி செய்து மீண்டும் மறுஜென்மம் எடுக்கும் என அடிக்கடி கூறுவார்.
Rajini_Balachander_Thillu-Mullu
அவருக்கு பிடித்தது தனிமையில் கார் ஓட்டுவது.

பிடிக்காதது, ஜால்ரா அடிக்கும் நபர்களை.

மிகவும் கோபம் கொள்ளக்கூடியவர், வெட்டு ஒன்று துண்டு ரெண்டு எனப் பேசி விடுவார்.

அவருக்கு பிடித்த நடிகர்கள்  கமல், ஸ்ரீபிரியா, சுஜாதா, விஜயகுமார் ஆகியோர்.

தனிமையில் இருக்க மிகவும் விரும்புபவர், தனது ஆசான் இயக்குனர் இமயம் பாலச்சந்தரை எப்போதும் மறக்க கூடாது என நினைப்பவர்.

அவரது முதல் சம்பளத்தில் வாங்கியது ஒரு சிகரெட் பாக்கெட்.
தமிழக்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டபோது ஏண்டா மெட்ராசுக்கு வந்தோம் என நினைத்தவர்.

அவரை உடல் அழகில் கவர்ந்த நடிகை ரேகா, அவருக்கு பிடித்த உடை நிறம் கருப்பு.