அச்சு அசலாக ரஜினியை போலவே இருக்கும் அவரின் உடன் பிறந்த அக்கா – இளம் வயதில் எடுக்கப்பட்ட அறிய புகைப்படம்.

0
20905
Super-star
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். மேலும், சினிமா திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகளும், படைப்புகளும் எண்ணிலடங்காதவை.அதே போல கர்நாடகாவில் சாதாரண பஸ் கண்டக்டராக இருந்த சிவாஜீராவ் காயகவாட் இன்று இந்தியாவை திரும்பி பார்க்கவைக்கும் ஒரு மாபெரும் நடிகராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் கமலின் உங்கள் நான் விழாவில் பேசிய போது கூட, தான் மிகவும் சாதாரண குடும்பத்தில் இருந்து தான் வந்தவர் என்று குறிப்பிட்டிருந்தார் ரஜினி.

-விளம்பரம்-

ரஜினியை பற்றி ரசிகர்களுக்கு பல விஷயம் தெரிந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் குடுப்பதினரை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் அப்படி ஒரு அறிய புகைப்படம் தான் நமக்கு சமீபத்தில் கிடைக்கப்பெற்றது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பிறந்த இவரது இயற்பெயர் சிவாஜி ராவ் காயகவாட். இவரது பெற்றோர்களான ராமோஜி ராவ் காயக்வாடுக்கும்- ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாகப் பிறந்தார்.

- Advertisement -

இவர் மராத்தியர் குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார். சூப்பர் ஸ்டாரின் தந்தை ராமோஜி ராவ் கிருஷ்ணகிரி அருகே உள்ள நாச்சி குப்பத்தில் பிறந்தவர். பிறந்தவர். அதே போல சூப்பர் ஸ்டாரின் தாயார் கோவையை சேர்ந்தவர் இவரின் தந்தை காவலராகப் பணிபுரிந்தவர். தாய் குடும்பத் தலைவியாக இருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் உண்மையான பெயர் சிவாஜி ராவ் தான். ஆனால், மராட்டியப் பேரரசர் சிவாஜி பேரரசரின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக இவருக்கு இந்த பெயர் வைக்கப்பட்டது.

ரஜினி அவரது தந்தையுடன்

இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 3 பேர் அதில் அவரது அண்ணன்கள் சத்தியநாராயணராவ் நாகேஸ்வரராவ் அவர்கள் அதேபோல ரஜினிக்கு அஸ்வத் பாலுபாய் என்ற அக்காவும் இருக்கிறார் ஆனால் அவரை இதுவரை நீங்கள் கண்டிருக்க வாய்ப்பில்லை இப்படி ஒரு நிலையில் ரஜினி தன்னுடைய அக்காவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement