ஒரு ஓவரில் 2 சிக்ஸர் ! சிவகார்த்திகேயன் அதிரடி பேட்டிங் ! வீடியோ உள்ளே

0
2161
sivakarthikeyan

தமிழ் நடிகர் நடிகைகள் கலந்துகொண்ட நட்சத்திர களைவிழா மலேசியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்தது. இதன் தொடர்ச்சியாக நடிகர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் திருச்சி அணியின் கேப்டன் சிவாகார்த்திகேயன் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடிப்பதை பார்த்த சூப்பர்ஸ்டார் ராஜினிகாந்த் அவரை கைதட்டி உற்சாகப்படுத்துகிறார்.

வீடியோ இதோ :