பாடகி சுசீத்ராவின் அடுத்த லீலை மீண்டும் ஆரம்பம் என்று ட்விட்டரில் பதிவு – அச்சத்தில் திரையுலகம்

0
2030
susi

சென்ற வருடம் மார்ச் மாதம் தமிழ் திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. நடிகர் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து வெளியாகியது.

suchitra

சில முன்னணி நடிகர் நடிகைகள் இதில் சம்பந்தப்பட்டவாறு இருந்த போட்டோக்கள் வெளியானது. விஜய் டிவி தொகுப்பாளினி டிடி என்ற திவ்யதர்ஷினியின் போட்டோவும் இதில் வெளியானது. அது யாரோ விஷமிகள் எனது ட்விட்டர் பக்கத்தை ஹேக் செய்துவிட்டனர் என சுசித்ரா விளக்கம் அளித்தார்

இந்த புகைப்படத்தால்தான் அவருக்கு விவகாரத்து ஆனது எனவும் செய்திகள் உலா வந்தன. தற்போது அதில் ஒரு ட்விட்டர் கணக்கு மீண்டும் பீதியை கிளப்ப துவங்கி உள்ளது. அடுத்த லீலை விரைவில் வெளிவரும் என ஒரு பதிவு அந்த பக்கத்தில் இருந்து வந்துள்ளது.

இதனை மீண்டும் நமது பர்சனல் விஷயங்கள் வெளிவந்துவிடுமோ என்ற பயத்தில் உள்ளனர் நடிகர் நடிகைகள்.