Tag: Tirupur Subramanian
Benz கார்ல வந்துட்டு, மேடைக்கு மேட நாங்க பிற்படுத்தப்பட்டவர்கள்ன்னு பேசுறாங்க.
சமீபகாலமாக இயக்குனர்கள் ஜாதி படங்களை தான் எடுக்கிறார்கள் என்று முன்னாள் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேசிருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது இயக்குனர்கள் பா.ரஞ்சித்,...