விளையாட்டு“டெஸ்ட் போட்டியின் சவாலே வேற லெவல்!” – இஷான் கிஷன் சொன்ன முக்கிய விஷயங்கள்
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இருந்து சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு மாறுவதில் உள்ள தொழில்நுட்பம் மற்றும் மனநிலை சார்ந்த சவால்களை விளக்கிய இஷான் கிஷன், டெஸ்ட் கிரிக்கெட்டின் தனிச்சிறப்பு, தனது ஆட்டமிழப்பு மற்றும் அடுத்த போட்டிக்கான அணியின் அணுகுமுறை குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.