தமிழ் நடிகர்களின் வயது, பிறந்த நாள் என்ன, எப்போது தெரியுமா ? 15 நடிகர் லிஸ்ட் உள்ளே

0
2362
Actors

என்னதான் நடிகர்களுக்கு வயது ஆனாலும் ஒரு நல்ல இடத்தை அடைந்த பெரிய நடிகர்கள் எல்லாம் தங்கள் வாழ்நாள் வரை ஹீரிவாக தான் நடிப்பார்கள். அதிலும் விஜய், விக்ரம் போன்ற நடிகர்கள் 40 வயதை தாண்டியும் இன்னும் கூட ஒரு 28 வயது இளைஞனை போல் தெரிவார்கள்.

அப்படி நடிகர்களின் உண்மையான வயதை தற்போது பார்ப்போம்.

 

1.சிவாகார்த்திகேயன் – பிப்.17 1985 – 32 வயது
Sivakarthikeyan

2.ஜீவா – ஜன.04 1984 – 33 வயது
jeeva

3.தனுஷ் – ஜூலை.28 1983 – 34 வயது
Dhanush

4.சிம்பு – பிப்.03 1983 – 34 வயது

5.ஆர்யா – டிச.11 1980 – 37 வயது
Aarya

6.ஜெயம் ரவி – செப்.10 1980 – 37 வயது
Actor-jayam-ravi

7.விஜய் சேதுபதி – ஜன.14 1978 – 39 வயது
vijaysethupathi

8.விஷால் – ஆகஸ்ட்.29 1977 – 40 வயது
vishal

9.கார்த்தி – மே.25 1977 – 40 வயது
karthi

10.சூரியா – ஜூலை.23 1975 – 42 வயது
surya

11.விஜய் – ஜூன்.22 1974 – 43 வயது
vijay

12.அஜித்குமார் – மே.01 1971 – 46 வயது
ajith

13.விக்ரம் – ஏப்ரல்.17 1966 – 51 வயது

14.கமல் ஹாசன் – நவ.07 1954 – 63 வயது
kamal

15.ரஜினிகாந்த் – டிச.12 1950 – 67 வயது.
rajini kanth