தமிழ் படம் 2 நடிகையா இது.? பாத்தா ஷாக் ஆவீங்க.! புகைப்படம் உள்ளே.!

0
2864
Tamizh-Padam
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த “தமிழ் படம் 2′ இன்று (ஜூலை 12) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அகில உலக சூப்பர் ஸ்டார் என்றழைக்கபடும் சிவா நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுக நாயகி ஐஸ்வர்யா மேனன் என்பவர் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

iswarya menon

- Advertisement -

இவர் தமிழ் சினிமாவிற்கு ஒன்றும் புதியவரல்ல ஏற்கனவே தமிழில் சித்தார்த் நடிப்பில் வெளியான “தீயா வேலை செய்யணும் குமாரு” என்ற படத்தில் ஹரிணி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஹன்ஷிகாவின் தோழியாக நடித்துள்ளார். அதன் பின்னர் ஒரு சில கன்னட மொழி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

கடந்த ஆண்டு தமிழில் கிருஷ்ணா நடிப்பில் வெளியான “வீரா ” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 1995 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவர் ஈரோட்டில் வளர்ந்தார். சென்னையில் உள்ள எஸ் ஆர் எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.

-விளம்பரம்-

aishwarya

Aishwarya-menon

ishwarya

iswarya actress

iswarya

தற்போது சமீபத்தில் வெளியாகியுள்ள “தமிழ் படம் 2” வில் இவரது நடிப்பு ரசிகர்களால் மிகவும் பாராட்டபட்டு வருகிறது. இந்த படத்திற்கு பின்னர் மலையாளத்தில் நடிகர் ஃபஹத் பாஸிலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் இவரது ஸ்டைலிஷ் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement