அஜித் போல இருக்கும் இவர் யார் தெரியுமா ? இவருடைய புது அவதாரம் ?

0
4574
Ajith

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அஜித்தை போலவே இருக்கும் இரு இளைஞர் புகைப்படம் வைரல் ஆனது. மேலும், அந்த இளைஞனின் பேஸ்புக் பக்கத்தில் இருந்த பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. பார்ப்பதற்கு அச்சசலாக தல அஜித்தைப் போலவே இருப்பார் அந்த இளைஞர்.

tejas

- Advertisement -

அந்த இளைஞனின் பெயர் தேஜஸ். இந்த இளைஞர் ஒரு கன்னட நடிகர் ஆவர். கர்நாடகாவின் பெங்களூரை சேர்ந்த இவர் ‘சிமோகா’ நேரு யூனிவர்சிட்டியில் பி.டெக் படித்துள்ளார். கன்னடத்தில் ஒரு படம் நடித்த அவர் தமிழில் தல போல வருமா என்ற ஒரு படத்தில் நடித்தார்.

thala-pola-varuma

-விளம்பரம்-

இதனை தாண்டி தற்போது விஜய் டீவியில் கல்யாணமாம் கல்யாணம் என்ற ஒரு சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் ப்ரோமோக்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனால் அஜித்தை போலவே உள்ள தேஜஸ் எப்படி நடிப்பார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளனர் ரசிகர்கள்.

Advertisement