Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/தொலைக்காட்சி2020.01.30பதிப்பு · TA
தொலைக்காட்சிவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

டிடி,சித்ரா,அஞ்சனா என்று முன்னனி சின்னத்திரை பிரபலங்களை பின்னுக்குத்தள்ளிய லாஸ்லியா.

எழுதியவர்Rajkumar30 ஜனவரி, 2020 அன்று 12:43 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பொதுவாகவே வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் அந்த ஆண்டு முழுவதும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் பட்டியலை ஆண்டு இறுதியில் வெளியிடுவார்கள். இது வழக்கமான ஒன்று. அதே சமயம் தற்போது வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களும் மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்று வருகின்றனர். அதற்கு காரணம் படங்களுக்கு இணையாக சீரியலில் காதல், சண்டை, வில்லத்தனம், சென்டிமென்ட், ரொமான்ஸ் என தூள் கிளப்பி பயங்கர ட்ரெண்டிங்காக மாறியுள்ளது.

டிடி,சித்ரா,அஞ்சனா என்று முன்னனி சின்னத்திரை பிரபலங்களை பின்னுக்குத்தள்ளிய லாஸ்லியா.

அதோடு புதுப்புது வித்தியாசத்தை சின்னத்திரை சீரியல்களில் கொண்டு வருகின்றார்கள். இதனால் மக்கள் மத்தியில் சீரியல்கள் பிரபலமாகி வருகிறது. அதிலும் சமீப காலமாக சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் சீரியல்களை பார்க்க தொடங்கி விட்டார்கள். அதேபோல் அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கின்றன. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு முடிவில் மக்களால் அதிகம் விரும்பப்பட்ட நட்சத்திரங்கள் யார் என்பதை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டது.

இதையும் பாருங்க : என்ன தலைவா எலச்சிட்டீங்க. சதீஷின் லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழ் ஒன்று தொலைக்காட்சியில் 2019ஆம் ஆண்டு பிரபலமானவர்கள் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதில் ரசிகர்களின் அன்பை பெற்றவர்களும், தினமும் டிவியில் பார்த்து மகிழும் பரிச்சயமான முகங்களும் என்ற பட்டியலில் பல நடிகைகள் இடம் பெற்று உள்ளனர். அப்படி வந்த டாப் 20 லிஸ்டில் இருக்கும் பிரபல சின்னத்திரை நடிகைகள்,

nakshatra

சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கும் லக்ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பாக்கியலட்சுமி என்கின்ற நட்சத்திரா தான் முதல் இடத்தை பிடித்து உள்ளார்.

இரண்டாவது இடம்-- பிக் பாஸ் லாஸ்லியா.

மூன்றாவது இடம்-- நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து சீரியல் நடிகை சரண்யா.

நான்காவது இடம்-- விஜய் தொலைக்காட்சியின் மிகப்பிரபலமான தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.

ஐந்தாம் இடம்-- பிக் பாஸ் போட்டியாளர் சாக்ஷி அகர்வால்.

ஆறாவது இடம்-- விஜே கீர்த்தி

ஏழாவது இடம்-- பாரதி கண்ணம்மா சீரியல் கதாநாயகி ரோஷினி.

எட்டாவது இடம்-- திருமணம் சீரியல் நாயகி ஸ்ரேயா அஞ்சன்.

ஒன்பதாவது இடம்-- பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை சித்ரா.

பத்தாவது இடம்-- சத்யா சீரியல் சாயிஷா.

11வது இடம்--பிக்பாஸ் பிரபலம் அபிராமி வெங்கடாச்சலம்.

12வது இடம்-- யாரடி நீ மோகினி நடிகை சைத்ரா.

13வது இடம்--ராசாத்தி, சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி.

14 வது இடம்--பிரபலமான விஜே பாவனா.

15வது இடம்-- விஜே அஞ்சனா.

16 வது இடம்-- இரட்டை ரோஜா, பகல் நிலவு சீரியல் நாயகி சிவானி.

17 வது இடம்--செம்பருத்தி புகழ் ஷபானா.

18 ஆவது இடம்-- சன் மியூசிக் அக்ஷயா.

19 ஆவது இடம்-- திருமணம்சீரியல் ப்ரீத்தி.

20 ஆவது இடம்-- சிவா மனசுல சக்தி நாயகி தனுஜா.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் லாஸ்லியா, பல்வேறு முன்னணி சின்னத்திரை பிரபலங்களை பின்னுக்குத் தள்ளியுள்ளார் என்பது தான். இதனை பார்த்த லாஸ்லியாவின் ரசிகர்கள் அனைவரும் குஷியில் அதிகமாக ஷேர் செய்தும் லைக் செய்தும் வருகிறார்கள். மேலும், இவர்களுக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவித்த வண்ணம் உள்ளன.

தலைப்புகள்
#Desurable Women On Tv#DD Neelakandan#லாஸ்லியா#Losliya
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement