Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/தொலைக்காட்சி2019.12.15பதிப்பு · TA
தொலைக்காட்சிவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இந்த வயசில் நடிக்க காரணமே இதான். மேடையில் கண்கலங்கிய மெர்சல் , விஸ்வாசம் பட புகழ் சீனியம்மாள்.

எழுதியவர்Rajkumar15 டிசம்பர், 2019 அன்று 01:07 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

மெர்சல் படம் 'சிட்டுக் குருவி பாட்டியின்' கண்ணீர் கலங்க வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. இதை நெட்டிசன்கள் அதிகமாக தயார் செய்தும் லைக் செய்தும் வருகிறார்கள். 2017 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த படம் மெர்சல். இவர்களுடன் எஸ். ஜே. சூர்யா, சமந்தா, வடிவேலு, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்து உள்ளனர். மேலும், இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கு மேல் செய்தது. இந்த படத்தில் சிட்டுக் குருவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சீனியம்மாள் பாட்டி. அதோடு முதல் படத்திலேயே சீனியம்மாள் பாட்டி மக்கள் மத்தியில் பிரபலமானார்.

Image result for மெர்சல் சிட்டு  பாட்டி

இதனை தொடர்ந்து சீனியம்மாள் பாட்டி அவர்கள் 2019 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளி வந்த 'விசுவாசம்' என்ற படத்திலும் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் சீனியம்மாள் பாட்டி தல மற்றும் தளபதி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். மேலும், சீனியம்மாள் பாட்டி சினிமாவுக்கு வந்த ஆரம்பத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க :நடிகர் ஆர்யாவின் உண்மையான பெயர் இது தானா ? இது தெரியுமா உங்களுக்கு.

இந்த சீரியல் தற்போது 500வது நாள் எபிசோடை கடந்து இருக்கிறது. அதற்காக விஜய் டிவி இந்த சீரியலுக்கு விழா ஒன்றை நடத்தி வந்தார்கள். அப்போது அந்த குழுவில் உள்ள சில பேர் அந்த பாட்டியிடம் ஏன் இவ்வளவு வயது ஆகியும் நடிக்க வந்தீங்கா?? என்ன காரணம்? என்று கேட்டு உள்ளார்கள். அதற்கு அவர் கூறியது, என்னுடைய புள்ளைங்க, பொண்ணுங்க எல்லாத்தையுமே கல்யாணம் பண்ணி கொடுத்து விட்டேன். என் பையன் சினிமாவுல தான் வேலை பார்த்துட்டு வந்தான். அப்ப தான் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் சார் என்ன பார்த்தார். பின் என் மகனிடம் உங்க அம்மாவ கூட்டிட்டு வாங்கன்னு சொன்னார்.

https://twitter.com/vijaytelevision/status/1205842375374864384

அதற்கு பின் நான் சங்கரை சந்தித்தேன். அவர் தான் என்னை சினிமா துறையில் அறிமுகப் படுத்தி வைத்தார். இப்ப நான் நல்ல நிலையில் இருக்கிறேன்.சாகப்போற காலத்துல யாரையும் நம்பி எதிர் பார்க்கக் கூடாது. நமக்கு தேவையானதை நாமலே சம்பாதித்து செய்துக்கணும்' என கண்ணிர் மல்க பேசினார். சீனியம்மாள் பாட்டி பேசிய பேச்சு நம்மையே கண்ணீர் குளத்தில் ஆக்கியது. அதோடு அரங்கத்தில் உள்ள எல்லோரும் கண்ணீர் கடலில் மூழ்குவது போல் கண் கலங்கி நின்றார்கள். மேலும், அவரை வாழ்த்த வயதில்லை என்று சீனியம்மாள் பாட்டியை வணங்கினார்கள்.

தலைப்புகள்
#சீனியம்மாள் பாட்டி#மெர்சல் சிட்டு குருவி#Mersal Sittu Kuruvi#'நாம் இருவர் நமக்கு இருவர்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement