Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/தொலைக்காட்சி2019.12.26பதிப்பு · TA
தொலைக்காட்சிவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சித்தி 2 தொடருக்காக திருமணம் சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம். யார் தெரியுமா ?

எழுதியவர்Rajkumar26 டிசம்பர், 2019 அன்று 11:28 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சமீப காலமாகவே தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அந்த வகையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 2018 ஆம் ஆண்டு “திருமணம்” என்ற சீரியல் ஒளிபரப்பானது. இந்த சீரியல் முழுக்க முழுக்க உணர்ச்சிகரமான காதல் தொடர் ஆகும். இந்த தொடர் கன்னட மொழியில் புகழ் பெற்ற அக்னிசாட்சி என்ற தொடரின் தமிழாக்கம் ஆகும். இந்த திருமணம் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதோடு கலர்ஸ் தமிழிலேயே இந்த சீரியல் தான் சூப்பர் ஹிட் என்று சொல்லலாம். இந்த சீரியலில் ஹீரோவாக டப்ஸ்மாஷ் சித்து நடிக்கிறார். கதாநாயகியாக நந்தினி புகழ் ஸ்ரேயா நடித்து வருகின்றார். இவர்களுடைய ஜோடிப் பொருத்தத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் இவர்கள் நிஜத்திலும் ஜோடியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

Related image

அது மட்டும் இல்லாமல் இந்த தொடரில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது. அந்த வகையில் டிக் டாக் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா. திருமணம் சீரியலில் அனிதா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ப்ரீத்தி ஷர்மா. திடீர் என்று இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வந்தவுடன் ரசிகர்கள் எல்லோரும் கவலையில் உள்ளார்கள். திருமண சீரியலின் கதைப்படி இவர் கதாநாயகனின் தங்கையாக நடிக்கிறார். தங்கை அனிதாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அந்த திருமணத்தில் ஆயிரம் பிரச்சனைகளும், சிக்கல்களும் வருகிறது. இப்படி கதை விறுவிறுப்பாக போய் கொண்டு உள்ள சமயத்தில் ரசிகர்களை கவர்ந்த அனிதா(ப்ரீத்தி ஷர்மா) சீரியலில் இருந்து விலகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பாருங்க : லிப் லாக் காட்சியில் நடிக்க கார்த்திக்கு ஜோதிகா கொடுத்த அட்வைஸ். நடிகை சொன்ன சீக்ரெட்.

இதனால் ரசிகர்கள் எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாசமழை பொழிந்து தள்ளி வருகின்றனர். 'ஐ அம் பீலிங் டவுன், என்னை மன்னித்து விடுங்கள் ப்ளீஸ் என்றும் மன்னிப்பு கடிதம் ஒன்றை ப்ரீத்தி ஷர்மா பதிவிட்டு உள்ளார். தற்போது அனிதா கதாபாத்திரத்தில் ப்ரீத்திக்கு பதிலாக நடிகை வித்யா சந்திரன் ஒப்பந்தமாகி உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. ஏன் நீங்கள் சீரியல் விட்டு விலகி விட்டீர்கள்? என்ன பிரச்சனை? என்று பிரித்தி இடம் கேட்டதற்கு அவர் கூறியது, எனக்கு சிரியலில் இருந்து விலகுவது ரொம்ப கஷ்டமாக இருக்கு. ஏன்னா, இந்த திருமணம் சீரியல் மூலம் தான் எனக்கு இவ்வளவு ரசிகர்களின் பாசம், அன்பு கிடைத்தது. சீரியலில் என்னுடைய கதாபாத்திரம் ஆரம்பத்தில் எப்போதாவது தான் வரும். ஆனால், சில வாரங்களாகவே என்னுடைய கதாபாத்திரம் விருவிருப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

Image result for chithi 2

அதுமட்டுமில்லாமல் என் கதாபாத்திரத்தை வைத்து தான் கதை நகருகிறது என்று சொல்லலாம். இந்த சமயத்தில் தான் எனக்கு ஒரு இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. நான் இதை நினைத்து கூட பார்க்கவில்லை. எனக்கு சன் டிவியில் "சித்தி 2" சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனால் தான் கடந்த சில மாதங்களாகவே திருமணம் சீரியலுக்கு தேதி கொடுப்பது பிரச்சினையாக வந்தது. மேலும், திருமணம் சீரியலுக்கு என்னால் அதிக தேதிகளும் ஒதுக்க முடியவில்லை. அது மட்டுமில்லாமல் என் கதாபாத்திரத்திற்கு இப்ப தான் அதிகமாக முக்கியத்துவம் இருக்கிறது. அதனால் நீங்கள் அதிக தேதிகள் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்கள்.

சித்தி 2 தொடருக்காக திருமணம் சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம். யார் தெரியுமா ?

ஆனால், தொடர்ந்து எனக்கு இரண்டு சீரியலில் நடிக்க பிரச்சனைகள் வந்திருப்பதால் ஒரு கட்டத்தில் அவர்கள் எனக்கு பதிலாக வேறு நடிகையை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்திருந்தார்கள். எனக்கும் அது சரி என்று தோணுச்சு. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் என்னால பிரச்சனை ஏற்பட கூடாது என்று நானும் சீரியலை விட்டு விலகி விட்டேன். எனக்கு ரொம்ப மனசு வலிக்குது. ரசிகர்கள் எல்லாரும் ரொம்ப பீல் பண்ணி இணையங்களில் பதிவிட்டு இருக்காங்க. மேலும், சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி 2 சீரியலில் என்னுடைய கதாபாத்திரம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும். உங்களுடைய அன்புக்கும் பாசத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்று கூறியுள்ளார்.

தலைப்புகள்
#Preethi Sharma#Chithi 2#திருமணம் சீரியல்#Chithi#Thirumanam Serial#ப்ரீத்தி ஷர்மா
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement