மீண்டும் வைரலாகும் தல அஜித்தின் மற்றொரு புதிய ஸ்டைல் ! புகைப்படம் உள்ளே

0
734

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அஜித் தனது அடுத்த படத்தின் கெட்டப்புடன் தனது மகன் ஆத்விக்கின் பள்ளி விளையாட்டு விழாவிற்கு சென்று இருந்தார்.
அந்த கெட்டப் அப்போது செம்ம வைரல் ஆனது. தற்போது, அதே போல் அதே கெட்டப்புடன் மீண்டும் ஒரு புடைப்படம் வைரல் ஆகியுள்ளது. இதிலும், வழக்கமான கெட்டப்பான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை மாறி கலரிங் செய்து இருந்தார்.