புதிய தோற்றத்தில் “தல” அஜித்… வைரலாகும் வீடியோ உள்ளே !

0
4885

கடந்த சில நாட்களாக தல’யின் அடுத்த படத்திற்கான கெட்டப்புகள் தான் பெரிதும் பேசப்பட்டடு வருகிறது. பொதுவாக வெளியில் தலை காட்டாத தல சமீப காலமாக சால்ட் அண்ட் பெப்பர் இல்லாமல், முடியில் கலரிங் செய்த கெட்டப்புடன் வருகிறார்.

அப்படி தான், தனது மகன் ஆத்விக்கின் பள்ளி விளையாட்டு நிகழ்ச்சிக்கு சென்ற போது சில படங்கள் வைரல் ஆனது. அப்படியாக அதே போல இன்றும் அந்த கெட்டப்புடன் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோ கீழே :