சனாதனத்தை எதிர்த்தால் நோண்டிவோம். கடுமையாக எச்சரிக்கை விடுத்த  மத்திய அமைச்சர்.

0
900
- Advertisement -

சில தினங்களுக்கு முன், தமிழக அமைச்சரவையின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, ஒரு விழாவில் பேசும் போது, “சனாதனம் எதிர்க்கப்பட வேண்டியது அல்ல, ஒழிக்கப்பட வேண்டியது” என கருத்து தெரிவித்தார். இதற்க்கு சிலர் ஆதரவாகவும், பலர் எதிராகவும் இந்தியாவில் எங்கும் பலர் கருத்துக்கள் கூறி வருகின்றனர். சனாதனத்தை எதிர்பவர்களின் நாக்கை பிடுங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

உதயநிதி பேசியது:

சிலவற்றை நாம் எதிர்க்க கூடாது கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா அதை எல்லாம் ஒழிக்க தான் வேண்டும் அது போல தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும். சனாதனம் என்றால் என்ன அதன் பெயரே சமஸ்கிருததில் இருந்து வந்தது தான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனத்திற்கு அர்த்தம் என்னவென்றால் நிலையானது மாற்றமுடியாதது, யாரும் கேள்வி கேட்க்க முடியாது என்று அர்த்தம்.

- Advertisement -

எல்லாவற்றிற்கும் கேள்வி கேட்க்க வேண்டும் என்பது தான் இந்த கமினியூஸ்ட் இயக்கமும் இந்த திமுக இயக்கமும். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கேலி செய்யும் வகையில் ஒரு செய்தி தாளில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டது. அதற்க்கு நம்முடைய முதல்வர் சமூக வலைதளங்களில் அதற்க்கு எதிர்ப்பாக பதிவு செய்து இருந்தார். தமிழகத்தில் மற்றகூடதாது எதுவும் இல்லை என்று மாற்றி காட்டியவர் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி. பெண்களுக்கு சனாதனம் என்ன செய்தது கணவனை இழந்த பெண்களுக்கு உடன் கட்டை ஏற வைத்தது.

திராவிட அரசு மக்களை முன்னோக்கி அழைத்து செல்கிறது ஆனால் ஒன்றிய அரசு மக்களை பின்னோக்கி அழைத்து செல்கிறது. நாம் நம்முடைய பிள்ளைகளை படிக்க வைக்க திட்டங்களை கொண்டு வருகிறோம் ஆனால் பாசிஸ்ட்கள் நம்முடைய பிள்ளைகளை படிக்க வைக்க கூடாது என்று செயல் பட்டு வருகின்றனர். நாம் அனைவரும் படிக்க கூடாது என்பது தான் அவர்களுடைய எண்ணம். அதற்க்கு தான் நீட் போன்ற தேர்வுகளை 2017 ஆம் ஆண்டு ஆரம்பித்து அன்று முதல் இன்று வரை அரியலூர் அனிதா முதல் குரோம்பேட்டை ஜெகதிசன் வரை 21 மாணவர்களை நாம் பலி கொடுத்து இருக்கிறோம் என்று அவர் கூறிய நிலையில் அவருக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அவர் கூறியது:

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினராகவும் மத்திய மந்திரியாக இருந்து வருகிறார். நேற்று ராஜஸ்தான் பர்மார்க் பகுதியில் நடைபெற்ற யாத்திரையில் கலந்து கொண்டு பேசியபோது அவர். உயிரை தியாகம் செய்து நமக்கான முன்னோர்கள் கட்டிக் காத்து வந்து சாதன தர்மத்தை சிலர் அழிக்க முயல் நின்றனர். அவர்களை இனி மேலும் சகித்துக் கொள்ள முடியாது சில தினத்திற்கு எதிராக  பேசுபவர்களுக்கு நான் உன்னை ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இனிமேல் யார் போவது சமாதானத்தை ஒழிப்போம் என்று கூறினால் அவர்களுக்கு நான் கேட்பது பிடுங்கி விடுவோம் எங்களுக்கு தரமாக அவன் மரியாதை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கண்களில் நாங்கள் பிடுங்கி விடுவோம் அனாதனத்திற்கு எதிராக பேசுபவர்கள் இந்தியாவில் யார் இருந்தாலும் அவர் அதை  எதிர்த்து விட்டு அரசியல் செய்துவிட முடியாது. இன்று மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத்கூறினார்.

Advertisement