பேட்ட vs விஸ்வாசம் கைப்பற்றிய திரையரங்களில் லிஸ்ட்.! அப்சட்டில் அஜித் ரசிகர்கள்.!

0
500
Visvasam-vs-petta

இயக்குனர் சிவா இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷல் ரிலீஸாக விஸ்வாசம் படம் வெளியாகிறது. அஜித் ரசிகரகளும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் ஒரு பெரும் விசயம் என்றால் அது விஸ்வாசம் தான். 

Petta

இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தில் நயன்தாரா நடிக்கிறார். மேலும், தம்பி ராமைய்யா, யோகிபாபுவும் நடித்துள்ளனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள நடித்துள்ளனர். படத்திற்குஇமான் இசையமைத்துள்ளார். 

மேலும், வரும் ஜனவரி 10 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படமும் வெளியாக உள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு மாபெரும் நட்சத்திரங்களின் படங்கள் ஒரே  நேரத்தில் இருப்பதால் சினிமா ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் இருகின்றனர். 

இந்நிலையில் இரண்டு படத்தின் தயாரிப்பு நிறுவனமும் திரையரங்கை பிடிக்க போட்டி போட்டு வருகின்றது. தமிழகத்தில் உள்ள 1000 மேற்பட்ட திரையங்குகளில் இந்த இரு திரைப்படத்தில் பேட்ட படம் பேட்ட படத்துக்கு 600 திரையரங்குகளும், விஸ்வாசம் படத்துக்கு 400 திரையரங்களும் புக் ஆகியுள்ளதாம்.

Viswasam-Trailer

இதிலும் அதிக இருக்கைகள் கொண்ட திரையரங்குகள் பேட்ட படத்துக்கும், குறைவான இருக்கைகள் கொண்ட விஸ்வாசம் படத்துக்கும் ஒதுக்கியுள்ளார்களாம். இதைக்கேள்விப்பட்ட அஜித் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார்கள்.