தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதில் இந்த ஆண்டு மட்டும் வெளியான படங்கள் எத்தனை என்று கேட்டால் ஆச்சர்யபடுவீர்கள். ஆம், இந்த ஆண்டு மட்டும் 171 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த திரைப்படங்களின் லிஸ்டை தற்போது காணலாம்.
2018 வெளிவந்த மொத்த படங்கள் = 171 …..
அதில் கதாநாயகர்கள்:
விஜய் சேதுபதி- 7
பிரபுதேவா-3
கவுதம்கார்த்திக்-3
ஜி.வி. பிரகாஷ்-3
விக்ரம்பிரபு-3
விதார்த்-3
ரஜினிகாந்த்- 2
விக்ரம்-2
தனுஷ்-2
விஷால்-2
ஜெயம்ரவி-2
விஷ்ணுவிஷால்-2
அரவிந்த்சாமி-2
அதர்வா-2
விஜய்ஆண்டனி-2
ஜெய்-2
விமல்-2
தினேஷ்-2
கமல்-1
விஜய்-1
சூர்யா-1
கார்த்தி-1
சிம்பு-1
ஆர்யா-1
ஜீவா-1
சிவகார்த்திகேயன்-1
உதயநிதி ஸ்டாலின்-1
Star value actor -55
டிஜிட்டல் திரைப்பட ஒளிபரப்பு நிறுவனங்கள் எதிர்த்து மார்ச்1 முதல் 47 நாட்கள் ஸ்டிரைக் நடந்தது….
நாயகிகள் :
கீர்த்திசுரேஷ்-5
ஐஸ்வர்யாராஜேஷ்-5
வரலட்சுமி-5
சமந்தா-3
சாயிஷா-3
ஜோதிகா-3
நயன்தாரா-2
திரிஷா-2
ரெஜினா-2
அமலாபால்-2
நிக்கிகல்ராணி-2
சாய்பல்லவி-2
நிவேதாபெத்ராஜ்-2
ஆனந்தி-2
நந்திதா-2
ஆண்ட்ரியா-2
ஹன்சிகா-2
அஞ்சலி-1
கேத்ரின் தெரசா-1
தமன்ணா-1
சினிமாகாரன் ராம்நாத்…….
காமெடி :
நடிகர் யோகி பாபு காட்டில் அடைமழை – 20 படங்கள்…
ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய. டு லெட்” தேசியவிருது பெற்றது….
இளையராஜா விற்கு ” பத்ம விபூஷண் விருது கொடுத்து கௌரவிக்கபட்டார்…