2018 ஆம் வெளியான படங்களில் டாப் 10 பட்டியல்..!லிஸ்ட் இதோ..!

0
646
top-10-worst-films

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதில் இந்த ஆண்டு மட்டும் வெளியான படங்கள் எத்தனை என்று கேட்டால் ஆச்சர்யபடுவீர்கள். ஆம், இந்த என்று மட்டும் 171 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த திரைப்படங்களின் லிஸ்டை தற்போது காணலாம்.

இந்த ஆண்டு வெளியான சிறந்த படங்களின் டாப் 10 படங்களின் வரிசையை நாம் ஏற்கனவே நமது வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தோம். அதில் முதல் இடத்தில் ரஜினியின் 2.0 திரைப்படமும் இரண்டாவது இடத்தில விஜய்யின் சர்கார் திரைப்படமும் இடம்பிடித்து.

இதையும் படியுங்க : 2018 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள்..!2.0முதல் இடம் இல்லை எப்படி ?

இந்நிலையில் இந்த ஆண்டின் டாப் 10 தோல்வியடைந்த படத்தின் பட்டியலையும் தற்போது காணலாம். அதில் நம்ப முடியாத சில முன்னணி நடிகர்களின் படங்களும் இடம்பெற்றுள்ளது.

  1. சாமி 2
  2. சண்டக்கோழி
  3. சீமராஜா
  4. பில்லாபாண்டி
  5. இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு
  6. ஜானி
  7. பக்கா
  8. ஒரு நல்ல நாள் பாத்து சொல்ற
  9. மோகினி
  10. கஜினிகாந்த்