சன் டிவி மார்க்கெட் சரிந்தது..!முதல் இடத்தில் எந்த தொலைக்காட்சி தெரியுமா..!

0
1063
Top-5-channel
- Advertisement -

தமிழில் எண்ணற்ற தொலைக்காட்சி இருந்து வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தொன்றுதொட்ட காலம் முதல் சன் தொலைக்காட்சி தான் பிரதான தொலைக்காட்சியான பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால், அந்த நிலை தற்போது மாறியுள்ளது.

-விளம்பரம்-

தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே TRP மதிப்பீடு என்ற ஒரு விடயத்தை வைத்து தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது.அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் தங்களுடைய TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.

இதையும் படியுங்க : TRP யில் டாப் 5 இடத்தில் இருக்கும் தமிழ் சீரியல் எவை..!

- Advertisement -

அந்த வகையில் சன் தொலைக்காட்சி சனிக்கிழமை கூட சீரியல்களை ஒளிபரப்பி TRP -ஐ தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்தது. இருப்பினும் புது சேனல்கள் புதிய தொடர்களால் சன் டிவியின் செல்வாக்கு சரிந்துள்ளது.

தற்போது ஜீ தமிழின் செம்பருத்தி சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது, சன் சேனலின் நாயகி சீரியல் இரண்டாவது இடத்தை பிடிக்க, பலருக்கும் இது அதிர்ச்சி தான். மேலும், விஜய் டிவி தொடர்கள் இந்த டாப் 5 பட்டியலிலேயே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement