2017-ல் டாப் வசூல் செய்த 7 படங்கள் ! எந்த படம் எவ்ளோ கோடி ! லிஸ்ட் உள்ளே

0
3651

இந்த வருடம் தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்தன. அவற்றில் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகிய ஸ்டார்களின் படங்கள் மிகச் சொற்பமே. ஆனாலும், அவர்களின் படங்கள் தான் அதிக வசூலில் இடம் பெறுகின்றன. இருந்தும் விக்ரம் வேதா போன்ற நல்ல படைப்புகளும் மக்களின் வரவேற்பை பெருகின்றன. எப்படி பார்த்தாலும் மக்கள் நல்ல படங்களை எப்போதும் ஒத்துக்குவதில்லை. அப்படி இந்த வருடம் மற்றும் அதிக வசூல் செய்த நேரடி தமிழ் படங்கலின் லிஸ்ட்டை தற்போது பார்ப்போம்

1.மெர்சல் – ₹ 254 கோடி

2.விவேகம் – ₹ 128 கோடி

3.பைரவா – ₹ 114 கோடி

4.சிங்கம் 3 – ₹ 108 கோடி

5.தீரன் – ₹ 60 கோடி

6.விக்ரம் வேதா – ₹ 50 கோடி

7.விஐபி 2 – ₹ 50 கோடி

இவற்றில் விவேகம், பைரவா, சிங்கம் 3 , வி.ஐ.பி. 2 ஆகிய படங்களை தோல்வி படங்களாக இருந்தாலும் நல்ல வசூலை பெற்றுள்ளது. அதே போல பாகுபலி தமிழில் மட்டும் ₹ 200 கோடி வசூல் செய்துள்ளது.