Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/Uncategorized2017.12.30பதிப்பு · TA
Uncategorizedவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

அம்மன் பட வில்லன் ராமி ரெட்டி சோகத்தில் முடிந்த வாழ்க்கை ? விவரம் உள்ளே !

A
எழுதியவர்Ajju30 டிசம்பர், 2017 அன்று 12:12 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
அந்த காலத்தில் பெரும்பாலான சாமி படங்களுக்கு வில்லனாக நடித்தவர் தான் இந்த ராமி ரெட்டி. அம்மன் படத்தில் சண்டா என்ற கேரக்டரில் நடித்து பிரபலம் ஆனவர் இந்த ராமி ரெட்டி. actor reddyஇவர் 1959ஆம் ஆண்டு ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் ஹைதராபாத்த்தில் உள்ள ஒஸ்மானிய யூனிவர்சிட்டியில் ஜர்னலிசம் படித்தவர். அதன் பின்னர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ப்ரொபசராக பணியாற்றி வந்தார். இருந்தும் இவர் கண் எல்லாம் சினிமாவின் மீது தான் இருந்தது. எப்படியாவது சினிமாவில் நடித்துவிட வேண்டும் என சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கிய இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் தெலுங்கு படமான அனுக்சம். rami reddyஇந்த படம் 1990ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தில் வந்த 'ஸ்பாட் பெடதா' என்ற ஒரே டயலாக் மூலம் பேமஸ் ஆனார் ராமி ரெட்டி. சத்யராஜ் எப்படி 'தகிடு தகிடு' என்ற ஒரே டயலாக் மூலம் பேமஸ் ஆனாரோ அதே போல் ராமி ரெட்டியும் தெலுங்கில் பேமஸ் ஆனார். அதன் பின்னர் தமிழ் அவருக்கு காந்த வாய்ப்பு தான் அம்மன். இந்த படத்தில் 'ஜன்டா' என்ற கேரக்டரில் நடித்தன் மூலம் அதன் பின்னர் வந்த அனைத்து சாமி படங்களுக்கும் வில்லன் ரோல் இவருக்கு கிடைத்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, போஜ்புரி, கன்னடா என அனைத்து மொழி படங்களிலும் நடித்தார் ராமி ரெட்டி. அதன் பின்னர் படம் தயாரிக்க எண்ணி அவர் தயாரித்த படங்கள் எல்லாம் அவரது காலை வாரி விட்டன. ஒரு தெலுங்கு படத்தில் சாயிபாபாவாக கூட நடித்து அசத்தி இருப்பார். rami-reddy-actorபின்னர் பணக் கஷ்டம் ஏற்பட அதில் இருந்த அவரால் மீளவே முடியவில்லை. இதனால் உடல் நலம் கெட்டு லிவர் மற்றும் கிட்னி பெலியர் ஆகி பரிதாபமாக இறந்து போனார் ராமி ரெட்டி.
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ஈஷா, கங்கா மருத்துவமனை சார்பில் இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்raft

ஈஷா, கங்கா மருத்துவமனை சார்பில் இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்raft

காதல் சோதனைகள்.! 90ஸ் பசங்க Vs 2K பசங்க.! விடீயோவ பாருங்க.!

பொள்ளாச்சி சம்பவம் : ஒரு தந்தையின் பார்வையில் இருந்து.! அற்புதமான குறும்படம்.!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement