Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/Uncategorized2018.09.06பதிப்பு · TA
Uncategorizedவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பிக்பாஸ் 2-வில் நுழையும் சீசன்-1 போட்டியாளர்..! அவர் மனைவி போட்டியாளர்கள் பற்றி இப்படி சொல்லிட்டாரே

A
எழுதியவர்Ajju6 செப்டம்பர், 2018 அன்று 02:30 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து சென்றுள்ளது, இன்னும் 10 பேர் மட்டும் மீதமுள்ள நிலையில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி இந்நிகழ்ச்சியின் முதல் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிரபல நடிகை விஜயலக்ஷ்மி பிக் பாஸ் வீட்டின் நுழைந்தார். ganesh ஆனால், விஜயலக்ஷ்மி வைல்ட் கார்டு மூலமாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக பல நடிகர் நடிகர்களின் பெயர்களும் வைல்ட் கார்டு என்ட்ரி லிஸ்டில் பேச்சுக்கள் அடிபட்டது, அதில் நடிகரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான கணேஷ் வெங்கட் ராமனும் ஒருவர். எனவே, கணேஷ் வெங்கட் ராமன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கணேஷ் வெங்கட் ராமனின் மனைவியும் சீரியல் நடிகையான நிஷாவிடம் பேசுகையில் கணேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல நேர்ந்தால் நீங்கள் அவரை அனுமதிப்பீர்களாஎன்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது . அதற்கு பதிலளித்த நிஷா, நான் அனுமதிப்பேன், ஆனால் அவர்தான் செல்லமாட்டார். ஏனெனில் அவர் உள்ளே இருப்பவர்களைவிட மிகவும் அமைதியானவர். ஆனால், தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சட்டென்று கோவப்பட்டு விடுகின்றனர் என்று கூறியுள்ளார். பிக்பாஸ் 2-வில் நுழையும் சீசன்-1 போட்டியாளர்..! அவர் மனைவி போட்டியாளர்கள் பற்றி இப்படி சொல்லிட்டாரே கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற கணேஷ் வெங்கட் ராமன், மிகவும் அமைதியாகவும், எந்த ஒரு நபருடனும் அளவிற்கு மீறி கோவபடாமலும் இருந்து வந்தார். ஆனால், தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலரும் சக போட்டியார்களிடம் மிகவும் அநாகரீகமாகவும், ஆபாச வார்த்தைகளும், கடுமையாகவும் நடந்துகொள்கின்றனர். அதனால் கணேஷ் வெங்கட் ராமன் சீசன் 2 விற்கு செல்ல மாட்டார் என்று நிஷா தெரிவித்துள்ளார்.
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ஈஷா, கங்கா மருத்துவமனை சார்பில் இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்raft

ஈஷா, கங்கா மருத்துவமனை சார்பில் இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்raft

காதல் சோதனைகள்.! 90ஸ் பசங்க Vs 2K பசங்க.! விடீயோவ பாருங்க.!

பொள்ளாச்சி சம்பவம் : ஒரு தந்தையின் பார்வையில் இருந்து.! அற்புதமான குறும்படம்.!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement