Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/Uncategorized2018.04.02பதிப்பு · TA
Uncategorizedவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பிரபல நடிகையுடன் காதல் ! மங்காத்தா பட நடிகர் மஹத் வெளியிட்ட காதலி புகைப்படம் உள்ளே !

A
எழுதியவர்Ajju2 ஏப்ரல், 2018 அன்று 10:52 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தல அஜித் நடித்த மங்காத்தா படத்தில் பிரேம் ஜின் நண்பனாக நடித்திருந்தவர் மகத்.இவர் வெங்கட் பிரபுவின் பெரும்பாலான படங்களில் நடித்திருப்பார் மேலும் விஜய் நடித்த ஜில்லா படத்தில் கூட விஜய்க்கு தம்பியாக நடித்திருப்பார்.30 வயதாகும் இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல நடிகை டாப்ஸியை காதலித்து வந்தார் .அடிக்கடி டாப்ஸியுடன் பல இடங்களில் மீடியாவின் கண்களில் மாட்டியுள்ளார் நடிகை டாப்ஸி யும் தனது காதலை ராகசியமாகவே வைத்து வந்தார்.பின்னர் சில ஆண்டுகள் கழித்து இவர்கள் காதல் முறிந்து விட்டது. [embed]https://www.instagram.com/p/BfVeDDAlpaT/?taken-by=mishraprachi [/embed] இந்நிலையில் தற்போது மகத் மீண்டும் ஒரு பெண்ணிடம் காதலில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உத்தரபிரதேசத்தை சேர்ந்த பரச்சி மிஸ்ரா என்ற மாடல் அழகியை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் 2012 பெமினா மிஸ் இந்தியா எர்த் என்ற அழகி பட்டத்தை வென்றவர். சில வருடங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் இவரை சந்தித்த மக த்திற்கும் இவருக்கும் நட்பாகியுள்ளத்து அதன் பின்னர் இவர்களின் நட்பு பெரிதாகி தற்போது பல இடங்களில் இவர்கள் ஒன்றாக ஊர்சுற்றி வருகிறார்களாம்.சமீபத்தில் இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய கடற்கரையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளிவர இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
தலைப்புகள்
#அஜித்#மங்காத்தா#mankatha#மஹத் ராகவேந்திரா#Ajith#Mahat Raghavendra
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ஈஷா, கங்கா மருத்துவமனை சார்பில் இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்raft

ஈஷா, கங்கா மருத்துவமனை சார்பில் இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்raft

காதல் சோதனைகள்.! 90ஸ் பசங்க Vs 2K பசங்க.! விடீயோவ பாருங்க.!

பொள்ளாச்சி சம்பவம் : ஒரு தந்தையின் பார்வையில் இருந்து.! அற்புதமான குறும்படம்.!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement