Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/Uncategorized2018.09.03பதிப்பு · TA
Uncategorizedவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பிக் பாஸ் விதியில் தீடிர் மாற்றம்..! அதிகாரப்பூர்வ தகவல்.!

A
எழுதியவர்Ajju3 செப்டம்பர், 2018 அன்று 07:17 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
ஒரு வீடு, 100 நாள்கள், 16 போட்டியாளர்கள்.. நல்லவர் யார், கெட்டவர் யார்?’ என்கிற பரபரப்பான புரொமோவைத் தொடர்ந்து கடந்த ஜூன் 17-ம் தேதி முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியது பிக் பாஸ் சீசன் 2. [caption id="attachment_22985" align="aligncenter" width="1405"]Sendrayan-bigg-boss Sendrayan-bigg-boss[/caption] கமல்ஹாசன் தொகுத்து வழங்க, பதினாறு போட்டியாளர்கள் வீட்டுக்குள் சென்றார்கள். அமர்க்களமாகச் சென்ற ஷோவில் எவிக்‌ஷன் பிராசஸ் தொடங்கியதும் முதல் ஆளாக வெளியேறினார் மமதி சாரி. தொடர்ந்து, அனந்த் வைத்தியநாதன், பொன்னம்பலம், ஷாரிக், நித்யா, வைஷ்ணவி, ரம்யா, மகத் எனப் பட்டியல் நீண்டு தற்போது டேனி வரை வெளியேறியிருக்கிறார்கள். மகத் புதுவிதமாக ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். பாலாஜி, சென்றாயன், மும்தாஜ், ரித்விகா, ஜனனி, யாஷிகா, ஐஸ்வர்யா உள்ளிட்ட ஏழு பேர் உள்ளே இருக்கிற சூழலில், சில தினங்களுக்கு முன் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் உள்ளே சென்றிருக்கிறார் விஜயலட்சுமி. அடுத்த சில நாள்களில் மேலும் சிலர் இதுமாதிரி செல்லக் கூடுமென்றும் தெரிகிறது. ஷோ தொடங்கி இன்றுடன் (செப்டம்பர் 3) 79 நாள்கள் முடிவடைகின்றன. கடந்த வாரம் ஷோவிலேயே 'க்ளைமாக்ஸை நெருங்கிக்கொண்டிருக்கிறோம்' எனச் சொல்லியிருந்தார் கமல். திட்டமிட்டபடி 100 நாள்கள் என்றால், ஷோ இம்மாதம் (செப்டம்பர்) 24-ம் தேதி முடிவடைய வேண்டும். kamal ஆனால் தற்போது நமக்குக் கிடைத்திருக்கும் உறுதியான தகவல்கள் ஷோ மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட இருப்பதாகச் சொல்கின்றன. அதாவது செப்டம்பர் 30-ம் தேதி வரை பிக் பாஸ் ஒளிபரப்பாக இருக்கிறது. 'டைட்டில் வென்றவரை மட்டும் தனியாளாக ஒருவாரம் அந்த வீட்டுக்குள் உட்கார வச்சிருப்பாங்களா' என்று கேட்கிறீர்களா? 'நூறு நாள்களின் ஹைலைட்ஸ் ப்ளஸ் சில விஷயங்கள் இருக்கும் என்கிறது' அந்த சோர்ஸ்.
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ஈஷா, கங்கா மருத்துவமனை சார்பில் இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்raft

ஈஷா, கங்கா மருத்துவமனை சார்பில் இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்raft

காதல் சோதனைகள்.! 90ஸ் பசங்க Vs 2K பசங்க.! விடீயோவ பாருங்க.!

பொள்ளாச்சி சம்பவம் : ஒரு தந்தையின் பார்வையில் இருந்து.! அற்புதமான குறும்படம்.!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement