Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/Uncategorized2017.12.26பதிப்பு · TA
Uncategorizedவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

தெய்வமகள் சீரியல் ரேகாவை பற்றி உண்மையை கூறும் வாணி போஜன் !

A
எழுதியவர்Ajju26 டிசம்பர், 2017 அன்று 09:45 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
சன் டீவியில் கடந்த 4 வருடமாக 1400 எபிசோட்களாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தெய்வமகள். இந்த சீரியலில் மிகப் பிரபலம் ஆனவர்கள் சத்யா மற்றும் ரேகா. இருவரும் சீரியலில் பாம்பும் கீரியுமாக அடித்துக்கொள்வார்கள் ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை, நாங்கள் அக்கா தங்கை போன்றவர்கள் எனக் கூறியுள்ளார் சத்யாவாக நடித்துவரும் வாணி போஜன். vaani bhojanஇவர் சமீபத்தில் ஆங்கில சேனலுக்கு அவர் கொடுத்த பேட்டியில் அவரது ஆரம்ப காலம் முதல் தற்போது வரை அனைத்தையும் கூறி இருக்கிறார். அவர் இயல்பிலேயே ஊட்டியில் பிறந்தவர். அங்கு தான் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். சிறு வயதில் இருந்தே மாடலிங்கில் ஆர்வம் கொண்டவராக இருந்த அவர் 50க்கும் மேற்பட்ட விளம்பரகளில் நடித்துள்ளார். அதன் பின்னர் தான் சீரியல் வாய்ப்புகள் வந்துள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது, நான் மாடலிங்கில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால், திடீரென ஒரு சேலையை கட்டி என்னை ஆடிசனில் நிற்கவைத்தனர். உடனே அந்த கெட்டப்பை வைத்து என்னை செலக்ட் செய்துவிட்டனர். அவ்வளவு தான். வாணி போஜன், தெய்வ மகள் , ஆகா, லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியலில் நடித்துள்ளார். இருந்தும் அவருக்கு தெய்வமகள் தொடர் தான் பிடிக்கும் எனவும் கூறியுள்ளார். Rekhaநான் சீரியலில் நடிக்க ஆரம்பித்தவுடன் பல சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், தெய்வமகள் சீரியல் தான் எனக்கு தமிழகத்தில் எனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. 4 வருடங்கள் நடித்து 1400 எபிசோட்கள் தாண்டிவிட்டது. இன்னும் அது எனக்கு போர் அடிக்காமல் இருக்கிறது. தெய்வமகள் சீரியலுக்காக நான் என்னுடைய காஸ்டியூம்களை நானே தேர்வு செய்துகொள்வேன். அதேபோல், சீரியலில் பார்க்கும் ரேகா மற்றும் சத்யா கதாபாத்திரம் போல் நிஜத்தில் நாங்கள் அப்படி இருக்கமாட்டோம். இருவரும் சகோதரிகள் போல இருப்போம். இவ்வாறு தனது வாழ்க்கையையும், தெய்வமகள் சீரியல் பயணத்தையும் பற்றி கூறினார் வாணி போஜன்.
தலைப்புகள்
#ரேகா#rekha#வாணி போஜன்#vaani bhojan
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ஈஷா, கங்கா மருத்துவமனை சார்பில் இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்raft

ஈஷா, கங்கா மருத்துவமனை சார்பில் இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்raft

காதல் சோதனைகள்.! 90ஸ் பசங்க Vs 2K பசங்க.! விடீயோவ பாருங்க.!

பொள்ளாச்சி சம்பவம் : ஒரு தந்தையின் பார்வையில் இருந்து.! அற்புதமான குறும்படம்.!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement