மெர்சலுக்கு இணையாக பாக்ஸ் ஆபீசை மிரளவைத்த வேலைக்காரன் ! வசூல் எத்தனை கோடி தெரியுமா ?

0
3005
Velaikaran
- Advertisement -

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெளியான படம் வேலைக்காரன். மோகன் ராஜா இயக்கத்தில் சிவாகார்த்திகேயன் நடிக்க படம் செம்மயாக பல விமர்சனங்களை பெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு வந்துள்ளது.
Velaikaranமக்களுக்கான ஒரு பிரச்சனையை எடுத்துரைக்கும் இந்த படத்தில் சிவாகாரத்தி ஒன் மென் ஷோ செய்துள்ளார். ஒரு சர்வதேச கார்ப்பரேட் நிறுவனம் தனது வியாபாரத்திற்காக மக்களை எப்படி எல்லாம் பயன்படுத்தி வியாபார உலகை கட்டுப்படுத்துகிறது என்பதை அற்புதமாக காட்டியுள்ளார் மோகன் ராஜா.

இதனால் படத்திற்கு வரும் நல்ல வரவேற்பை பார்த்து இன்னும் பல தியேட்டர்களில் வேலைக்காரன் படத்தினை எடுத்து வருகின்றனர். தற்போது சென்னையில் மட்டும் மெர்சல் படத்திற்கு இணையாக தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளதாக தெரிகிறது.
மேலும், முதல் நாளில் மட்டும் ₹ 4.15 கோடி வசூல் செய்துள்ளது.

Advertisement