மேலும் படத்தினை பார்த்த பல செலிபிரிட்டிக்களும்ம படம் செம்மயாக உள்ளதாக பாராட்டி வருகின்றனர். சிவாகாத்திகேயனின் 10ஆவது படமான இது இவரது மற்ற படங்களை விட வசூலை அல்லும் என பலரும் கூறி வருகின்றனர்.
நேற்று சென்னை பாக்ஸ் ஆபீசில் மட்டும் ₹ 89 லட்சம் வசூல் செய்துள்ளது. இந்த வசூல் சென்னையில் முதல் நாள் வசூலித்த படங்களில் 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.




