சிவகார்த்திகேயன் படத்தை இப்படி இயக்க முடியாது ! அதிரடியாக பேசிய விக்னேஷ் ! இதுதான் காரணம்

0
710

இயக்குனர் ராஜா இயக்கி சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்கா ரன் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு சிறந்த நடிகர் என்ற அடையாளத்தை பெற்றுத்தந்தது.தற்போது வளர்ந்துவரும் இளைய நடிகர்களில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சிவகர்திகேயன் வேலைக்காரன் படத்தை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினி முருகன் போன்ற படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கிவரும் சீமாராஜா என்ற படத்தில் நடித்துவருகிறார்.

vignesh

இந்நிலையில் ஸ்டூடியோ கிறீன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவிறந்த அடுத்த படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயகவுள்ளதாக இருந்தது.ஆனால் விக்னேஷ் சிவனிடம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜ் சிவகார்த்திகேயன் படத்தை உடனே எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்ததால்,விக்னேஷ் சிவனை சீக்கிரம் ஒரு கதையை தயார் செய்ய கூறினாராம். ஆனால் அவசரமாக படம் இயக்கும் எண்ணம் இப்போதைக்கு தனக்கு இல்லை என்று விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயன் படத்திற்கு நோ சொல்லி விலகியுள்ளாராம்.

இதனால் சிவகார்த்திகேயன் -வின்கேஷ் சிவன் இணையவிருந்த படம் கைநழுவி போனதையடுத்து ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.ஆனால் ஸ்டூடியோ கிறீன் தயாரிக்கவிருந்த அந்த படத்தை சிவா மனசுல சக்தி,பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற காமெடி படங்களை எடுத்த எம். ராஜேஷ் அந்த படத்தை எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.