விக்னேஷ் சிவன் அந்த நடிகையை பார்த்து நீங்க ஒரு பொம்பள கமல்ஹாசன் என்று குறி இருக்கிறார் – யார் அந்த நடிகை

0
1028
vicky
- Advertisement -

சூரியா-கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் தம்பி ராயமைய நடித்து விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். வரும் பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வருகிறது.

teaser

- Advertisement -

இந்த படத்தின் பிரமோசன் விழா நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் படத்தை பற்றி பேசினார்.

Special 26 படத்தின் கதை உரிமையை வாங்கி அதன் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு இந்த படத்தின் கதையை எழுதியுள்ளேன். படத்தில் சூர்யாவை வேறு ஒரு கோணத்தில் காட்டியுள்ளேன்.

ரம்யா கிருஷ்ணன் எந்த ஒரு கேரகடரிலும் நடிக்க கூடியவர். அவர் ஒரு பொம்பள கமல்ஹாசன். அதேபோல், தம்பி ராமையா சொல்லவே வேண்டாம். அவர் ஒரு ஆம்பள மனோரமா.

ramya

எனக் கூறி இருவரையும் புகழ்ந்து தள்ளினார் விக்னேஷ் சிவன். சமீபத்தில் இந்த படம் வெற்றி பெற வேண்டும் என இவரது காதலி நயன்தாரா கோவிலில் சென்று வழிபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.