இந்த படத்தின் அறிவிப்புகள் எப்போது வரும் என காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு இந்த செய்தி வரப்பிரசாதம் அளித்தது போல் இருந்து. மேலும், படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்காக பூஜை போடப்பட்டது, அந்த போட்டோவும் வெளியாக, விஜய் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த போட்டோ வந்த சில மணி நேரத்தில் ஒரு ப்ளெக்ஸ் பேனர் தயாரித்து மாஸ் பண்ணி விட்டனர் தளபதி ரசிகர்கள்.




