விஜய் 62 பட பூஜையில் , தளபதியிடம் இதை கவனித்தீர்களா ? கசியும் கதாப்பாத்திரம்

0
2511
vijay62

தளபதி விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டது. இந்த படத்திற்கு பூஜை போட்ட மாதிரி இருக்கும் ஒரு புகைப்படம் இன்று வெளியாகி ட்ரெண்ட் ஆனது.

vijay-62-poojai

- Advertisement -

மேலும், பல நாட்கள் கழித்து தளபதி விஜயை மீண்டு திரையில் பார்த்த விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்த போட்டோவில் விஜய் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் உள்ளார். மேலும் ,காதில் ஸ்டெட் அணிந்துள்ளார்.

இந்த போட்டோவில் கெத்தாக தெரிகிறார் விஜய். இதனால் படத்தில் இந்த கேரக்டர் நெகட்டிவ் ரோல் கொண்டதாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. சமீபத்தில் வெளியான போட்டோசூட் வீடியோ மற்றும் போட்டோவை வைத்து பார்க்கும்போது, அதே கேரக்டரில் உள்ள விஜய்தான் இந்த விஜய் எனவும் தெரிறது. கத்தியை போல இதிலும் இரண்டு விஜய் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

-விளம்பரம்-
Advertisement