விஜய் 63 படபிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புதிய வீடியோ.! விஜய் கெட்டப் ?

0
572
Vijay-63

இளையதளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா. இந்த படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடந்து வருகிறது.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் உள்ள பின்னி மில்லில் நடைபெற்றது. தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும், அடிக்கடி படிப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியாகி வருகின்றது.

- Advertisement -

அன்ஹா வகையில் சமீபத்தில் இந்த படத்தின் படபிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு கை காண்பித்து கெத்தாக நடந்து வருகிறார் விஜய். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement