அத்தனையும் மீறி ஒரு சிலர் காவேரி மேலாண்மை அமைக்க கோரி கோஷங்களை எழுப்பினர்.இன்னும் சிலரோ மைத்தனத்தினுல் செருப்புகளை வீசியதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இதேயெல்லாம் தாண்டி ஒரு சிலர் விஜய் மக்கள் மன்றத்தின் கொடி கையில் வைத்துக்கொண்டு அசைத்துள்ளார்.
இவ்வளவு கட்டுப்பாடு விதித்து எப்படி விஜய் ரசிகர்கள் விஜயின் மன்ற கொடியை மைத்தானத்தினுள் கொண்டு சென்றார்கள் என்று தெரியவில்லை. தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் விஜய் ரசைகர்களால் பெரிதும் ட்ரெண்ட் செய்யபட்டு வருகின்றது.UncategorizedReading time · 1 min


